news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை

சிம் கார்டு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sim card

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சிம் கார்டுகள்

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சிம் கார்டுகளைப் பெறுவது மற்றும் பிறர் பெயரில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்துவது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

நாட்டின் 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஒற்றுமையின் சிலை முன்பு இன்று நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் குஜராத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

பிரதமர் மோடி குறித்து நையாண்டிப் பாவனை செய்த ராகுல் காந்தி

இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர் ஒருவருடன் இணைந்து பிரதமர் குறித்து நையாண்டிப் பாவனை செய்த ராகுல் காந்தியின் செயல், எதிர்க்கட்சித் தலைவரின் அரசியலமைப்பு ரீதியான பதவிக்கு அவமரியாதை அளிப்பதாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்தார்.

Related Link
இடுக்கி மாவட்டத்தில் தொடர் கனமழை

இடுக்கி மாவட்டத்தில் தொடர் கனமழை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சரவை மாற்றத்தில் யாருக்கு ஜாக்பாட்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved