news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

ராமேஸ்வரம் மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sri lanka Boat

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஆகஸ்ட் 12ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களை எல்லை தாண்டிதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது
செய்தனர். இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேரும் இன்று நான்காவது முறையாக மன்னார் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்.

அப்போது அவர்களை விசாரித்த நீதிபதி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேருக்கும் தலா ரூ 2.5 லட்சம் இலங்கை பணம் அபராதம் விதித்து உத்தரவிட்டார் இந்த அபராத தொகையை
மீனவர்கள் கட்ட தவறினால் ஆறு மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.


மேலும் மீன்பிடி படகுக்கான விசாரணை வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி நடைபெறும் எனவும் அன்றைய தினம் படகின் உரிமையாளர் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் ஆஜராக
வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Link
கொள்ளையடிக்க முயற்சி கொள்ளையனை சுற்றி வளைத்த ஊர் மக்கள்

கொள்ளையடிக்க முயற்சி கொள்ளையனை சுற்றி வளைத்த ஊர் மக்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவுக்கு வருகிறது Apple Pay

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved