news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்த உறுப்பினராகும் முயற்சி

வளர்ந்து வரும் சக்தி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
India UN

இந்தியாவின் முயற்சிக்கு 4 நாடுகள் ஆதரவு

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் முயற்சியை போலந்து, ஹங்கேரி, சுலோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் ஆதரித்துள்ளன.

குளோபல் சவுத் எனப்படும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பில் ஒரு முன்னணி நாடாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சக்தியாகவும் திகழும் இந்தியாவுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பில் இடம் இருக்க வேண்டும் என்று சுலோவாக்கிய தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி அன்னதான நிகழ்ச்சியில் விபரீதம்

ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சதுர்த்தி அன்னதான நிகழ்ச்சியின்போது கொதிக்கும் சாம்பார் அண்டாவில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தார். அண்டாவை தூக்கிச் சென்று தரையில் வைத்தபோது தடுமாறி தலைக்குப்புற உள்ளே விழுந்தவர், பலத்த காயமடைந்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

குரங்கு தாக்கியதில் 91 வயது மூதாட்டி பலி

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் தனது வீட்டின் சுற்றுச் சுவருக்குள் நடந்து சென்றபோது குரங்கு தாக்கியதில், கீழே விழுந்த 91 வயது மூதாட்டி உயிரிழந்தார். காப்பாற்ற வந்த அவரது மகளையும் குரங்கு தாக்கியது.

Related Link
இந்தியா-கனடா இடையே பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம்

இந்தியா-கனடா இடையே பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவுக்கு வருகிறது Apple Pay

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved