news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தியா-கனடா இடையே பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம்
tv

Also Watch

இந்தியா-கனடா இடையே பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம்

ஐந்தாம் கட்ட பேச்சுவாா்த்தை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பியூஷ் கோயல் தகவல்

அக்.5-ல் ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை

இந்தியா-கனடா இடையே மேற்கொள்ளப்பட உள்ள விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான ஐந்தாம் கட்ட பேச்சுவாா்த்தை அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். அடுத்த 90 நாள்கள் கனடா-இந்தியா இடையேயான உறவு ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பீகாரில் பள்ளி மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம்

பீகாரின் ஜமுய் பகுதியில் 10ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என மக்களவை எதிர்கட்சித் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ஒரு பொதுச் சாலையில் சிறுமிக்கு ஏன் பாதுகாப்பாக இல்லை என பீகார் அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Link
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வடகொரியாவிடம் அணுஆயுத ஒழிப்பை வற்புறுத்துவதை நிறுத்துங்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved