news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியா ஹாட்ரிக் வெற்றி

ஹாக்கி போட்டி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆசிய விளையாட்டு போட்டி

தாய்லாந்து மகளிர் அணியை 20-1 கோல் கணக்கில் வீழ்த்தியது

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் தாய்லாந்துக்கு எதிராக இந்திய மகளிர் அணி 20 கோல் அடித்து இமாலய வெற்றி பெற்றது. ஏற்கெனவே, இந்தோனேசியா, உஷ்பெகிஸ்தான் அணிகளுக்கு எதிராக மாபெரும் வெற்றியை பதிவு செய்திருந்த இந்திய மகளிர் அணி, 3-வதாக தாய்லாந்தையும் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் தாய்லாந்து வெறும் ஒரு கோல் மட்டுமே அடித்தது.

ஆசிய விளையாட்டு: சாஃப்ட் டென்னிஸ் போட்டி

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் ஜே மீனா, சாஃப்ட் டென்னிஸ் போட்டியில் இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர், அரையிறுதி சுற்றில் ஜப்பான் வீரர் டகுயா குரோசகாவிடம் தோல்வியடைந்து வெண்கலம் பதக்கத்துடன் வெளியேறினார்.

இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவிக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான வூஷூ போட்டியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 60 கிலோ எடை பிரிவில் சீன வீராங்கனை சியாவோயு ஜாங் தங்கப் பதக்கம் வென்றார்.

Related Link
ஊக்கத் தொகை ரூ.75 லட்சம் அறிவித்த முதலமைச்சர்

ஊக்கத் தொகை ரூ.75 லட்சம் அறிவித்த முதலமைச்சர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போலீஸ் என ஏமாற்றி சிறுமிக்கு பா*யல் வன்கொடுமை

34
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved