news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

இந்தியா–ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி & புதிய தேர்வுக் குழு தலைவர்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
South africa

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 41.2 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

புதிய தேர்வுக் குழு தலைவர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவரின் பதவிக்காலம் முடிந்தவுடன் புதிய தலைவர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அஜித் அகர்கரின் பதவிக்காலம் அக்டோபர் 4ஆம் தேதி வரை உள்ள நிலையில், தேர்வுக்குழு தலைவருக்கான ரேஸில் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் முன்னணியில் உள்ளார்.

Related Link
2007 ஐசிசி டி-20 உலகக் கோப்பை வென்று 19 ஆண்டுகள் நிறைவு

2007 ஐசிசி டி-20 உலகக் கோப்பை வென்று 19 ஆண்டுகள் நிறைவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

“சிக்மா” 4-வது பாடல் வெளியீடு & விஜய் சேதுபதியின் “பத்தா”

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved