news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய ஆஸ்திரேலிய பிரதமர்

எரிசக்தி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடி

கோடிக்கணக்கான மக்களுக்கு மின்சார வசதியை சேர்த்தார்

வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்தியாவில் எரிசக்தி உள்கட்டமைப்பை விரிவுப்படுத்திய பெருமை பிரதமர் மோடியை சேரும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பாராட்டியுள்ளார். மிகக் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு எரிசக்தி மற்றும் மின்சார வசதியை மோடி அரசு தந்துள்ளதாக கூறினார்.

வங்கதேசம் - அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம்

ஆக்கப்பூர்வமான முறையில் அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வங்கதேசமும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் இடையே, நியூயார்க்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அணுமின் உற்பத்தி, அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்து வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டேரா இஸ்மாயில் கான், பாகிஸ்தான்

பாகிஸ்தானின் டேரா இஸ்மாயில் கான் பகுதியில் உள்ள போலீஸ் சோதனை சாவடியை குறிவைத்து நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் பலியான நிலையில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிகுண்டு வெடித்ததில் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளித்தது.

Related Link
இந்திய பயனர்களுக்கு இலவச International Roaming

இந்திய பயனர்களுக்கு இலவச International Roaming

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய ஆஸ்திரேலிய பிரதமர்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved