news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

இந்தியாவின் மிகப்பெரிய LPG ஏற்றுமதியாளராக மாறிய அமெரிக்கா

மத்திய கிழக்கு

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USA LPG

மத்திய கிழக்கு நாடுகளின் சார்பை குறைத்த இந்தியா

அமெரிக்கா தற்போது இந்தியாவுக்கான மிகப்பெரிய LPG ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. மத்திய கிழக்கு வழித்தடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இடையே, இந்தியா தனது எரிசக்தி விநியோகத்தை பல்வேறு நாடுகளுக்கு மாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய LPG ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள எண்ணெய் தடை

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள எண்ணெய் தடையை கைவிட வேண்டும் என கியூபா வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிகஸ் கேட்டுக்கொண்டார். ஐநா பொதுச்சபையில் பேசிய அவர், கியூபாவில் மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா செயல்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பாரிஸில் போப் லியோ தலைமையில் பிரமாண்ட திருப்பலி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போப் லியோ தலைமையில் பிரமாண்ட திறந்தவெளி திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்றதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மதச்சார்பற்ற நாடான பிரான்ஸில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய நிகழ்வு உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Link
இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு; உக்ரைன் போர் குறித்து புதின் பேச்சு

இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு; உக்ரைன் போர் குறித்து புதின் பேச்சு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய ஆஸ்திரேலிய பிரதமர்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved