news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு; உக்ரைன் போர் குறித்து புதின் பேச்சு
tv

Also Watch

இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு; உக்ரைன் போர் குறித்து புதின் பேச்சு

ஐ.நா சபை

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia

இந்தியாவின் கோரிக்கைக்கு ரஷ்யா ஆதரவு

  • ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா சபையில் உரையாற்றிய ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா மற்றும் பிரேசிலுக்கு நிரந்தர இடம் வழங்குவதை தாங்கள் ஆதரிப்பதாக கூறினார்.
  • மேலும், மேற்கத்திய நாடுகளுக்கு அதிக இடங்களை ஒதுக்காமல், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து, பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
  • உக்ரைன் தொடர்பான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை

  • உக்ரைன் தொடர்பான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையின் இலக்குகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
  • ஐநா பொதுச்சபையில் பேசிய அவர், ரஷ்யாவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் நீக்கப்பட்டு, பின்னர் இயல்பு நிலை திரும்பும் வரை, தங்கள் நாடு மேற்கொண்டு வரும் உண்மை மற்றும் நீதிக்கான போராட்டம் தொடரும் என்றார்.

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

  • உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கீவ், சபோரிஷியா, ஒடேசா, சுமி மற்றும் கார்கிவ் பகுதிகளில் ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • ஐரோப்பாவுடன் எந்தவிதமான மோதலுக்கும் ரஷ்யா தயாரில்லை

  • ஐரோப்பாவுடன் எந்தவிதமான மோதலுக்கும் ரஷ்யா தயாராகவில்லை என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
  • ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தக்கூடும் என சில நேட்டோ நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐரோப்பாவுடனான பதற்றத்தை அதிகரிக்க ரஷ்யாவுக்கு எந்த காரணமும் இல்லை என்று கூறினார்.



Related Link
1,000 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு

1,000 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய ஆஸ்திரேலிய பிரதமர்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved