news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைவு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,120

43

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைவு

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 235 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,765 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 24
ஒரு சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 135 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 25
ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் விலை அதிகரித்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,010 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 26
சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், கிலோ இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 28
ஒரு சவரனுக்கு 1,880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 235 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,765 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.


ஒரு சவரன் விலை நிலவரம்

செப்டம்பர் 24 - ரூ.1,12,000
செப்டம்பர் 25 - ரூ.1,12,080
செப்டம்பர் 26 - ரூ.1,12,000
செப்டம்பர் 27 - ரூ.1,12,000
செப்டம்பர் 28 - ரூ.1,10,120
இன்று 

Related Link
இன்றைய ராசிபலன் 28092026

இன்றைய ராசிபலன் 28092026

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

55
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved