news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

மத்திய அரசின் நமோ டிரோன் மகளிர் சிறப்புத் திட்டம்

பூச்சிக்கொல்லி மருந்து

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Drone plan

டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் உ.பி. பெண்கள்

உத்தரப் பிரதேச அரசின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் "நமோ ட்ரோன் திதி" ((Namo Drone Didi)) திட்டத்தின் மூலம், ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து, கிராமப்புற பெண்கள் அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர்.

முன்பு கைகளால் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து வந்த பெண்கள், தற்போது ட்ரோன்களை இயக்கி மாதம் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.

Related Link
எல்.பி.ஜி சிலிண்டர்களில் எரிவாயு அளவை குறைத்து மோசடி

எல்.பி.ஜி சிலிண்டர்களில் எரிவாயு அளவை குறைத்து மோசடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வார தொடக்கத்திலேயே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved