news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

நேபாளத்தில் தொடரும் சோகம்: கனமழையால் திடீர் நிலச்சரிவு

காளிகண்டகி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நேபாளம்

நிலச்சரிவில் 6 விநாடிகளில் சரிந்து ஆற்றில் விழுந்த பெரிய மலை

நேபாளத்தில் பெய்த கனமழையால் ஒரு பெரிய மலையே 6 விநாடிகளில் சரிந்து விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஸ்டாங் மாவட்டத்தின் லேட் பகுதியில் திடீர் வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டபோது மலையின் பெரிய பகுதி காளிகண்டகி ஆற்றுக்குள் சரிந்து விழுந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் அலறும் சத்தமும் பதிவாகியுள்ளது.

ராணுவம் நடத்திய தாக்குதலில் 33 பேர் பலி: 36 பேர் காயம்

மியான்மரில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழு கட்டுப்பாட்டிலுள்ள பகுதியின் சந்தை அருகே அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 36 பேர் காயமடைந்ததுள்ள நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகல் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ராகைன் மாநிலம் கியாவ்க்டாவ் நகரில் உள்ள சந்தைக்கு அருகே, நண்பகல் நேரத்தில் போர் விமானம் ஒன்று 2 குண்டுகளை வீசியது.

Related Link
பாங்காக்கில் பெய்த வரலாறு காணாத கனமழை

பாங்காக்கில் பெய்த வரலாறு காணாத கனமழை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆசிய விளையாட்டு போட்டி : ஓட்டப்பந்தயம்,ஈட்டி எறிதல்,கிரிக்கெட்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved