news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு தங்க வேட்டை

பிரதமர் மோடி வாழ்த்து

35

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு தங்க வேட்டை

ஆசிய விளையாட்டு போட்டியில் கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் 8ஆவது தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றது.

சமனில் இருந்ததால்...
இந்தியா - தென் கொரியா இடையேயான இறுதிப் போட்டியில் இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் சமனில் இருந்ததால் சூட்-ஆஃப் (Shoot-off) முறை நடத்தப்பட்டது. அதில் துல்லியமாக அம்பு எய்திய இந்தியாவின் சிகிதா தனிபார்த்தி, சாஹில் ராஜேஷ் இணை, தென்கொரியாவை வீழ்த்தி, தங்கத்தை தன் வசமாக்கினர்.

பிரதமர் மோடி வாழ்த்து
ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதல் மகளிர் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை நீரு தண்டா தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே மகளிர் டிராப் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்ற நீரு தண்டாவிற்கு, பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

Related Link
இந்தியாவின் வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்

இந்தியாவின் வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு வழக்கறிஞர் பதவி ரூ.15 லட்சமா?

27
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved