Also Watch
Read this
By: Manigandan Raja

ஆக்மென்டட் ரியாலிட்டி அனுபவத்தை வழங்கும் என்றும் எதிர்பார்ப்பு.
Meta நிறுவனம் Ray-Ban உடன் இணைந்து புதிய தலைமுறை ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது Ray-Ban Meta Gen 3 கண்ணாடியில் மேம்பட்ட கேமரா, AI வசதிகள், ஆடியோ மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்றும்.
Meta VR கண்ணாடி மூலம் விர்ச்சுவல் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அனுபவத்தை வழங்கும் என்றும் எதிர்பார்ப்பு.
இந்தியாவில் ஆப்பிள் பே அறிமுகம்
ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல பணப்பரிவர்த்தனை சேவையான ஆப்பிள் பே இந்தியாவில் அறிமுகம் ஐபோன் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தி ஷாப்பிங் மற்றும் செயலிகளில் பணம் செலுத்தலாம்.

ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களில் ஆப்பிள் பே செயலியை பயன்படுத்த முடியும் ஆப்பிள் பே செயலியில் குறிப்பிட்ட வங்கியின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved