news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

கால்வாயில் சிக்கிய சுறாவை காண 6 லட்சம் பேர் திரண்டனர்

முயற்சி தோல்வி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சுறா

சுறாவை கடலுக்குள் அனுப்பும் மீட்பு முயற்சி தோல்வி

தென்கொரியாவின் பூசான் துறைமுகப் பகுதியில் உள்ள கால்வாயில், மூன்றரை மீட்டர் நீளமுள்ள சுறா ஒன்று சிக்கியுள்ளது. செப்டம்பர் 18-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுறாவை மீட்க, தண்ணீரை பீய்ச்சி கடலுக்குள் வழிநடத்தும் முயற்சி தோல்வியடைந்தது.

இதுவரை சுமார் 6 லட்சம் பேர் சுறாவை காண வந்துள்ளனர். இதையடுத்து, சுறாவை வலை மூலம் மீட்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் துர்கா பூஜைக்கு 5 கோடி டாக்கா நிதி

வங்கதேசத்தில் இந்த ஆண்டு துர்கா பூஜைக்கான அரசு நிதி 5 கோடி டாக்காவாக, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியே 90 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கான விடுமுறை 3 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், வார இறுதியுடன் சேர்த்து 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

நாடு முழுவதும் 33 ஆயிரத்து 851 இடங்களில் துர்கா பூஜை விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Related Link
ஹோர்முஸ் நீரிணையில் 3 வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் 3 வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

2029-க்குள் பஞ்சாப் மாநிலம் போதைப்பொருள் இல்லாத மாநிலம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved