Also Watch
Read this
By: Manigandan Raja

20 நாட்களில் உலகளவில் ரூ.140 கோடி வசூல்
சூரியின் நடிப்பில் வெளியாகியுள்ள மண்டாடி திரைப்படம் 20 நாட்களில் உலகளவில் 140 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சூரி நடித்த திரைப்படங்களிலேயே இப்படம் அதிகமான வசூலைக் குவிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள கோல்டன் பாக்கியம்
யோகிபாபு மற்றும் சத்யா நடிப்பில் உருவாகியுள்ள கோல்டன் பாக்கியம் திரைப்படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. இப்படம் நகைச்சுவை, க்ரைம் மற்றும் ஆக் ஷன் கலந்த ஒரு முழுமையான கமர்ஷியல் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved