news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

வெள்ளப்பெருக்கால் நேபாள தொலை தொடர்பு துறைக்கு இழப்பு

அரசு தொலைதொடர்பு

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepal

மூன்று மாவட்டங்களிலும் முற்றிலுமாக கட்டமைப்புகள் சேதம்

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதியன்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அரசு தொலைதொடர்பு நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரசுவா ((Rasuwa)), நுவாகோட் ((Nuwakot)), தாலிங் ((Dhading)) மாவட்டங்களில் உள்ள 120 டெலிகாம் மையங்களில் 83 மையங்களில், கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 முக்கிய டவர்களும் சேதமடைந்ததாக நேபாள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் பொதுக்கடன் ரூ.392 லட்சம் கோடியை தாண்டியது

பிரான்சின் பொதுக்கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 119 சதவீதத்தை எட்டியுள்ளது. இது 2027ஆம் ஆண்டு 121.7சதவீதமாக உயரும் எனவும் அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் கடனால், கல்வி, ஓய்வூதியம் மற்றும் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதால், இது தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வாக்குறுதிகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

டீசல் ஏற்றுமதி தடை குறித்து அமெரிக்க அதிபர் ஆலோசனை

ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த, அமெரிக்காவிலிருந்து டீசல் ஏற்றுமதிக்கு தடை விதிப்பது குறித்து அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு டீசல் விலை கேலனுக்கு 6 டாலர் 23 செண்ட் வரை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எரிபொருள் விலையை குறைக்க தடை விதிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

Related Link
இந்தியா விமானி சுமித் மிச்சார் உடல் நிலை சீராக உள்ளதாக தகவல்

இந்தியா விமானி சுமித் மிச்சார் உடல் நிலை சீராக உள்ளதாக தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளப்பெருக்கால் நேபாள தொலை தொடர்பு துறைக்கு இழப்பு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved