news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இந்தியா விமானி சுமித் மிச்சார் உடல் நிலை சீராக உள்ளதாக தகவல்
tv

Also Watch

இந்தியா விமானி சுமித் மிச்சார் உடல் நிலை சீராக உள்ளதாக தகவல்

தகவல் வெளியாகியுள்ளது

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சுமித் மிச்சார்

அறுவை சிகிச்சைக்கு பின் சவுதியில் இருந்து துபாய் சென்றார்

பிளைதுபாய் விமானத்தின் காக்பிட்டில் தாக்கப்பட்ட இந்திய கேப்டன் சுமித் மச்சார், அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தில் நடந்த தாக்குதலில் சுமித் மச்சார் படுகாயமடைந்தார்.

பிரான்ஸில் இந்திய கடற்படையின் அதி நவீன போர்க்கப்பல்

இந்தியக் கடற்படையின் அதிநவீனப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் திரிசூல் (INS Trishul), பிரெஞ்சு கடற்படையுடன் இணைந்து வருணா இருதரப்பு கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுள்ளது.

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி பிரான்சின் டூலோன் பிரான்சின் டூலோன் (Toulon) கடற்படைத் தளத்திற்கு சென்றடைந்த கப்பல், பிரெஞ்சு கடற்படையுடன் இணைந்து ஏவுகணை தாக்குதல், நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர்முறைகள், ஹெலிகாப்டர் தரையிறக்கம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டது.

Related Link
எத்தியோப்பியாவில் மாயமான 3 குஜராத்திகள் பத்திரமாக மீட்பு

எத்தியோப்பியாவில் மாயமான 3 குஜராத்திகள் பத்திரமாக மீட்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளப்பெருக்கால் நேபாள தொலை தொடர்பு துறைக்கு இழப்பு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved