news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews எத்தியோப்பியாவில் மாயமான 3 குஜராத்திகள் பத்திரமாக மீட்பு
tv

Also Watch

எத்தியோப்பியாவில் மாயமான 3 குஜராத்திகள் பத்திரமாக மீட்பு

தகவல் வெளியாகியுள்ளது

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
எத்தியோப்பியா

ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்டதாக குடும்பத்தினர் புகார்

அமெரிக்கா செல்லும் வழியில் எத்தியோப்பியாவில் மாயமான குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 1 கோடி ரூபாய் கேட்டு அவர்கள் கடத்தப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்திருந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மற்றும் குஜராத் போலீசாரின் முயற்சியால், பணம் செலுத்தாமல் மூவரும் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிகாகோ இசை அரங்கில் குண்டுவெடிப்பு மிரட்டலால் பரபரப்பு

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள அரகான் பால்ரூமில் குண்டுவெடிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாடகர் ஸ்டீவ் லேசியின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், போலீசாருக்கு மிரட்டல் குறித்து தகவல் கிடைத்தது.

விசாரணையில் மிரட்டல் உண்மையானது அல்ல என தெரியவந்ததால், நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற அனுமதிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Link
சரவெடிகள் தயாரிக்க அனுமதி: உச்சநீதிமன்றம் உத்தரவு

சரவெடிகள் தயாரிக்க அனுமதி: உச்சநீதிமன்றம் உத்தரவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளப்பெருக்கால் நேபாள தொலை தொடர்பு துறைக்கு இழப்பு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved