news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews சரவெடிகள் தயாரிக்க அனுமதி: உச்சநீதிமன்றம் உத்தரவு
tv

Also Watch

சரவெடிகள் தயாரிக்க அனுமதி: உச்சநீதிமன்றம் உத்தரவு

கால வரம்பு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உச்சநீதிமன்றம்

பேரியம் பட்டாசுகள் குறித்து அக்டோபர் 15-ல் முடிவு

சரவெடிகளை கட்டுப்பாடுகளுடன் தயாரிக்கலாம் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்ற உச்சநீதிமன்றம், சரவெடிகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது. பேரியம் கலந்த பட்டாசுகள் தொடர்பான சோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், பட்டாசு வெடிக்கும் நேரத்துக்கு கால வரம்பு நிர்ணயிக்கப்படும் என்றும் கூறி, வழக்கை அக்டோபர் 15-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

ரஃபேல் விமானங்களில் இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பு

பிரான்ஸிடமிருந்து வாங்க முன்மொழியப்பட்டுள்ள 114 ரஃபேல் மல்டிரோல் போர் விமானங்களில், இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பு ஆயுதங்களை இணைப்பதற்கு கூடுதல் நெகிழ்வுத்தன்மையை (Flexibility) வழங்க பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியாவின் அஸ்த்ரா மற்றும் பிரம்மோஸ்-என்ஜி போன்ற உள்நாட்டு ஆயுதங்களை இணைப்பதற்கான தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு ஆவணங்களை வழங்க சம்மதித்துள்ளது. பிரான்ஸின் இந்த முடிவு, இந்திய விமானப்படை மற்றும் கடற்படையின் செயல்பாட்டுத் திறனைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Related Link
இலங்கையின் ஆளும் ஜேவிபி பிரதிநிதிகள் டெல்லிக்கு வருகை

இலங்கையின் ஆளும் ஜேவிபி பிரதிநிதிகள் டெல்லிக்கு வருகை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளப்பெருக்கால் நேபாள தொலை தொடர்பு துறைக்கு இழப்பு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved