news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

5 இஸ்ரேலியர்களுக்கு பொதுமக்கள் வீரதீர விருது அறிவிப்பு

ஐசக் ஹெர்சாக்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Isreal award

காக்பிட்டுக்குள் நுழைந்து துணை விமானியை அடக்கியவர்கள்

ஃபிளைதுபாய் விமானத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு துணை விமானியை கட்டுப்படுத்தி 174 பயணிகளின் உயிரை காப்பாற்ற உதவிய 5 இஸ்ரேலியர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், நாட்டின் உயரிய பொதுமக்கள் வீரதீர விருதான "ஜனாதிபதியின் பொதுமக்கள் வீரதீர விருது" வழங்கி கௌரவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தை ஏற்படுத்த முயன்ற ஓமன் துணை விமானியைத் தடுத்து, கேப்டன் ஸ்மித் மச்சாரை இவர்கள் 5 பேரும்தான் காப்பாற்றினர்.

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 41 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகளை தங்களது நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

நூரிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டபோது ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட 41 போ் கொல்லப்பட்டதாகவும், 62 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற எல்லை மீறல்கள் தொடர்ந்தால் கடும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Link
ஓமன் துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பு இருக்கலாம்

ஓமன் துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பு இருக்கலாம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved