news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தும் மோடி

புதின் கூறினார்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi and puthin

பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நடுநிலையானவர்

பிரதமர் மோடியுடன் நல்லுறவில் இருப்பதாகவும், உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்த கேள்வியை அவர் தொடர்ந்து எழுப்பி வருவதாகவும் ரஷ்ய அதிபர் புதின் கூறினார். சர்வதேச பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் அவர் நடுநிலையாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

நேபாள பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 15 பேரின் உடல்கள் மீட்பு

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 15 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். இமய மலை தொடரில் உள்ள ஹிம்லங் ஹிமால் மலை மீது ஏறும் மலையேற்றக் குழுவினருக்கு அடிவாரத்தில் கூடாரங்கள் அமைத்தும், கயிறு பொருத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.

ஓமன் துணை விமானி தீவிர மத அடிப்படைவாதி

விபத்தை ஏற்படுத்த முயன்ற ஃபிளைதுபாய் விமானத்தின் துணை விமானி தீவிர மத போதனைக்கு உள்ளாக்கப்பட்டவர் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.

ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானியிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவருக்கு உடந்தையாக யாரேனும் இருந்தார்களா என அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்றார்.

Related Link
5 இஸ்ரேலியர்களுக்கு பொதுமக்கள் வீரதீர விருது அறிவிப்பு

5 இஸ்ரேலியர்களுக்கு பொதுமக்கள் வீரதீர விருது அறிவிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved