news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

அக்.10-ல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் அறிவிப்பு

டெல்லி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

மும்பை போராட்டத்தை அடுத்து எச்சரிக்கை விடுத்த CJP

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால், அக்டோபர் 10-ஆம் தேதியன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ((CJP)) அறிவித்துள்ளது.

மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, ​​கைதான போராட்டக்காரர்களை ஏற்றி சென்ற பேருந்தை இளம் பெண் ஒருவர் மறித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் இந்தத் துணிச்சலான சம்பவத்தால் சமூக ஊடகங்களில் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெற்றார்.

சர்வதேச எல்லையில் சட்டவிரோத ஊடுருவல்கள்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரியை இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் வரவழைத்து தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் செக்டாரில் சர்வதேச எல்லையில் சட்டவிரோத ஊடுருவல்களுக்கு தொடர்ந்து உடந்தையாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த ராஜதந்திர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Link
காஸ் நிரப்பிக்கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறிய கார்

காஸ் நிரப்பிக்கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறிய கார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹரியானா மாநில பாஜக எம்எல்ஏக்களுடன் பிரதமர் சந்திப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved