news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

காஸ் நிரப்பிக்கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறிய கார்

பரபரப்பை ஏற்படுத்தியது

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குஜராத்

கார் வெடித்துச் சிதறிய சிசிடிவி காட்சி இணையத்தில் வைரல்

குஜராத்தில் காஸ் நிரப்பிக்கொண்டிருந்த கார் திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது வதோதரா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில், காஸ் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது கார் வெடித்துச் சிதறியது. அதிர்ஷ்டவசமாக வாகனத்திற்குள் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வெடிவிபத்தில் வாகனத்தின் பின்பகுதி சிதைந்து, கண்ணாடித்துண்டுகள் எல்லா திசைகளிலும் சிதறி விழுந்ததும் பதிவாகியுள்ளன.

பஞ்சாப்பில் சமூக வலைதள பிரபலம் சுட்டுக் கொலை

பஞ்சாப்பில் தன்பாலின ஈர்ப்பாளரும், சமூக வலைதள பிரபலமுமான மேட் சந்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் அதிக பாலோயர்களை கொண்ட மேட்சந்து என்ற மதுசூதன், மேக் அப் ஆர்ட்டிஸ்ட்டாகவும், ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்டாகவும் செயல்பட்டு வந்தார்.

பஞ்சாபியில் வெளியான "ஒ பொலி ஒ" என்ற படத்திலும் நடித்துள்ள இவர், நேற்று மாலை 6 மணியளவில் அமிர்தசரசின் லோகர்கா பகுதியில் காரில் சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

Related Link
மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு

மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசத்தும் Aprilia SXR GT

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved