news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

சென்னை மியூசிக் அகாடமியில் ஸ்வராஞ்சலி விழா

சென்னை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Janakai amma

ஸ்வராஞ்சலி நிகழ்ச்சியில் ஜானகி பாடல்கள்

சென்னை மியூசிக் அகாடமியில் ‘தி கிரவுட் தியரி என்டர்டெயின்மென்ட்’ சார்பில் நடைபெற்ற ‘ஸ்வராஞ்சலி’ நிகழ்ச்சியில், பிரபல பாடகர்கள் எஸ்.ஜானகியின் பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

உத்தாரா உன்னிகிருஷ்ணன், பிரியங்கா என்.கே., சத்யபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியுடன், ‘தி கிரவுட் தியரி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது.

அரசியலுக்கு வரும் எண்ணமில்லை - அட்லீ

அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், படங்கள் மூலமாக அரசியல் கருத்துகளை பேசுவதாகவும் இயக்குநர் அட்லீ தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜா ராணி’, ‘டியூட்’ போன்ற குறைந்த பட்ஜெட் படங்களை எடுக்க ஆசை இருப்பதாக தெரிவித்தார்.

தர்மன் படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த்

இரண்டாம் கட்ட ‘தர்மன்’ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். ஹைதராபாத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினிகாந்த், சென்னை விமான நிலையம் வந்தபோது ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Related Link
ரஜினிகாந்த் நடிக்கும்

ரஜினிகாந்த் நடிக்கும் "ஜெயிலர் 2" திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காஸ் நிரப்பிக்கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறிய கார்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved