news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

ராட்சத மாலை அணிவித்து ஹிப் ஹாப் ஆதியை வரவேற்ற ரசிகர்கள்

திருவண்ணமலை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Hip hop adhi

பிரபல நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடித்த திரைப்படத்தை திரையரங்கில் நேரில் பார்வையிட்ட நடிகருக்கு சிறப்பான வரவேற்பு அளித்த ரசிகர்கள் கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவித்து ஹிப் ஹாப் ஆதியை வரவேற்ற ரசிகர்கள்.

பிரபல நடிகர் ஹிப் ஹாப் ஆதி தயாரித்து நடித்த மீசையை முறுக்கு இரண்டாம் பாகம் திரைப்படம் தற்போது தமிழகமெங்கும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்
மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் பிரபல திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மீசையை முறுக்கு இரண்டாம் பாகத்தை காண அந்த திரைப்படத்தின் நடிகர் ஹிப் ஹாப் ஆதி திரையரங்கிற்கு வந்திருந்தார்.


ஹிப் ஹாப் ஆதியை வரவேற்க அவரது ரசிகர்கள் கிரேன் மூலம் சாத்துக்கொடி பழம் மற்றும் வண்ண வண்ண மலர்களாலான மாலை அணிவித்து சிறப்பான வரையறுப்பை அளித்தனர். திரையரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் ஹிப் ஹாப் ஆதியை பார்த்ததும் குச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.


மீசையை முறுக்கு, மீசையை முறுக்கு இரண்டாம் பாகம், அன்பறிவு, வீரன், சிவகுமாரின் சபதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அவரே இசையமைப்பு செய்து பாடல்களையும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Link
சென்னை மியூசிக் அகாடமியில் ஸ்வராஞ்சலி விழா

சென்னை மியூசிக் அகாடமியில் ஸ்வராஞ்சலி விழா

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓய்ந்தது இடைத்தேர்தல் பிரச்சாரம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved