news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

“சீன்” திரைப்படம் படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பு

ராஜ்பிரியன்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Scene song

படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்

நடிகர் சூர்யா நடிக்கும் “சீன்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சுஷின் ஷியாம் இசையில், "ஆத்தீ இவ யார்ரா" பாடலை இன்ஸ்டாகிராம் பிரபலம் ராஜ்பிரியன் எழுதி பாடியுள்ளார்.

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், நஸ்லன், நஸ்ரியா நஜிம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் 2" திரைப்படம்

ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் 2" திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு 11 கோடி ரூபாயை கடந்து பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

இந்த படத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் அமெரிக்கா, மலேசியாவில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் அதிவேகமாக விற்றுத் தீர்ந்துள்ளன.

Related Link
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது சம்பவம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved