news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

டெல்லி - சென்னை நோக்கி வந்த விமானத்தில் தீ

ஐதராபாத்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi

லக்கேஜ் வைக்கும் இடத்தில் திடீரென தீ விபத்து

  • டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விமானம் அவசர அவசரமாக ஐதராபாத்தில் தரையிரக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சாலையில் இரவில் உலா வந்த சிறுத்தை

  • கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் பருந்தும்பாறை பகுதியில், சாலையில் இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. காரில் சென்ற இளைஞர்கள் சிறுத்தையைப் பார்த்து, தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

பேருந்தில் மாரடைப்பு; 40 பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்

  • ஆந்திராவில் மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் 40 பயணிகளைக் காப்பாற்ற பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திய ஓட்டுநர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காக்கிநாடாவில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி பேருந்தை ஓட்டிச் சென்ற சிவா என்பவருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.


Related Link
டெல்லி போராட்டம் வென்றதற்கான சான்று - பிரசாந்த் கிஷோர்

டெல்லி போராட்டம் வென்றதற்கான சான்று - பிரசாந்த் கிஷோர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அக்.15ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved