news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews டெல்லி போராட்டம் வென்றதற்கான சான்று - பிரசாந்த் கிஷோர்
tv

Also Watch

டெல்லி போராட்டம் வென்றதற்கான சான்று - பிரசாந்த் கிஷோர்

ஜன் சுராஜ்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரசாந்த் கிஷோர்

"40,000 மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டதே வெற்றிக்கு சான்று"

  • டெல்லியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டதே போராட்டம் வெற்றி பெற்றதற்கான சான்று என ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை சரிந்துவிட்டதாக குறிப்பிட்டார்.

வாக்காளரின் படத்திற்குப் பதிலாக பகத் சிங் புகைப்படம்

  • பஞ்சாப் மாநிலம் லூதியானா வாக்காளர் பட்டியலில், ஒரு வாக்காளரின் புகைப்படத்திற்குப் பதிலாக சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் புகைப்படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  • இதுகுறித்து விளக்கமளித்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பட்டியலில் இருந்த தவறு திருத்தப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

மினி கூப்பர் கார் ஸ்கூட்டர் மீது மோதி விபத்து

  • கேரளம் மாநிலம் கொச்சி விமான நிலையம் அருகே, அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார் ஸ்கூட்டர் மீது மோதியதில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் பலியாகினர்.
    19 வயது கார் ஓட்டுநரைப் கைது செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Link
உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடடா.. அட்டகாசம்!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved