news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,480

59

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 9,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
ஒரு கிராமுக்கு 35 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13,685 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 09
கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,815க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,10,520க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 10
ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை ஏற்றம் கண்டாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அக்டோபர் 12 காலை
சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 12 பிற்பகல்
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அக்டோபர் 13
சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 9,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13,685 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
அக்டோபர் 09 - ரூ.1,10,520
அக்டோபர் 10 - ரூ.1,11,040
அக்டோபர் 11 - ரூ.1,11,040
அக்டோபர் 12 - ரூ.1,09,760
அக்டோபர் 13 - ரூ.1,09,480 இன்று

Related Link
அக்.15ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

அக்.15ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சேலத்தில் நள்ளிரவில் பயங்கரம், வெறும் 22 நிமிடங்களில் அரங்கேறிய சம்பவம்

30
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved