news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு விருப்பமில்லை

தொடர் தாக்குதல்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஸெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி குற்றச்சாட்டு

  • ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தொடர் தாக்குதல்கள், போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அந்நாட்டுக்கு உண்மையான ஆர்வம் இல்லை என்பதைக் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் சிறுவன் உட்பட 3 பேர் பலி

உக்ரைனின் கார்கிவ் நகருக்கு அருகிலுள்ள பிசோசின் பகுதியில், ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் சிறுவன் உட்பட குறைந்தது 3 பேர் உயிரிழந்த நிலையில் 28 பேர் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் நடமாடும் அமைதியான தெருவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏவுகனை தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

EU-வில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான விவகாரம்

  • பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய யூனியனிலிருந்து தங்கள் நாடு வெளியேறுவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக, பிரிட்டன் பிரதமர் ஆன்டி பர்ஹாம் குற்றம் சாட்டியுள்ளார்.
  • 2016ல், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து பிரிட்டனில் பொதுமக்களின் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
    அந்த சமயம் பிரிட்டன் மக்களை தங்கள் சொந்த நாட்டிற்கு எதிராக திருப்ப, சமூக வலைதளங்கள் மூலம் பொய்யான தகவல்களை ரஷ்யா பரப்பியதாக, ஆன்டி பர்ஹாம் தற்போது கூறியுள்ளார்.


Related Link
டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு நன்கொடையை வாரி வழங்கிய மஸ்க்

டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு நன்கொடையை வாரி வழங்கிய மஸ்க்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பூச்சி மருந்து குடித்த கூலித்தொழிலாளி, வழக்கறிஞர் தம்பதி மீது புகார்

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved