Also Watch
Read this

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 8,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 95 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,590 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
வெள்ளி விலையில் 11ஆவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 10
ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை ஏற்றம் கண்டாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அக்டோபர் 12 காலை
சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 12 பிற்பகல்
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அக்டோபர் 13
சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 9,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13,685 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 14
சவரனுக்கு 760 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 8,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 95 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,590 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் 11ஆவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
அக்டோபர் 09 - ரூ.1,10,520
அக்டோபர் 10 - ரூ.1,11,040
அக்டோபர் 11 - ரூ.1,11,040
அக்டோபர் 12 - ரூ.1,09,760
அக்டோபர் 13 - ரூ.1,09,480
அக்டோபர் 14 - ரூ.1,09,480 இன்று
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved