news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏமன்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பாலிஸ்டிக் ஏவுகணை


சீன பாகங்களை பயன்படுத்தி உள்நாட்டிலேயே தயாரிப்பு

  • ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சீனாவிலிருந்து பெறப்பட்ட பாகங்களை கொண்டு அதிநவீன நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த துல்லியமாக இலக்கைத் தாக்கும் ‘கைபர் ஷெக்கான்’ என்ற ஏவுகணையை சீன பாகங்களை பயன்படுத்தி மறுவடிவமைப்பு செய்ய முயற்சிக்கின்றனர்.

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

  • தென்னாப்பிரிக்காவில் அரசியல் பிரமுகரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
  • கேட்லெஹாங் நகர்ப்புற குடியிருப்புப் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் போலீசில் சரணடைந்தார்.

சவுதியில் இலங்கை தமிழரின் மரண தண்டனை ரத்து

  • சௌதியில் இலங்கை தமிழரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை கல்முனையை சேர்ந்த அனோஜன் சிவராசா, வேலைக்காக செளதி அரேபியாவுக்கு சென்றிருந்த நிலையில், முகநூலில் நபிகள் நாயகம் குறித்து தவறாக பதிவிட்டதாகக் கூறி, மரண தண்டனை விதிக்கப்பட்டது.


Related Link
ஹோர்முஸில் வணிக கப்பல்களை குறிவைத்து புதிய தாக்குதல்

ஹோர்முஸில் வணிக கப்பல்களை குறிவைத்து புதிய தாக்குதல்

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தின் ஆளுநராக ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved