Also Watch
Read this
By: Manigandan Raja

இன்று அக்டோபர் 17ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து .ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 8,280 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து .ஒரு கிராம் 13,535 ரூபாய்க்கும், வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 13
சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 9,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13,685 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 14
சவரனுக்கு 760 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 8,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 95 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,590 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் 11ஆவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 15
ஒரு சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 8,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 75 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,515 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 16
ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 13,515 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,120 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 17
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து .ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 8,280 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து .ஒரு கிராம் 13,535 ரூபாய்க்கும், வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
அக்டோபர் 12 - ரூ.1,09,760
அக்டோபர் 13 - ரூ.1,09,480
அக்டோபர் 14 - ரூ.1,08,720
அக்டோபர் 15 - ரூ.1,08,120
அக்டோபர் 16 - ரூ.1,08,120
அக்டோபர் 17 - ரூ.1,08,280 (இன்று)
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved