news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,120 ரூபாய்க்கு விற்பனை
tv

Also Watch

ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,120 ரூபாய்க்கு விற்பனை

வெள்ளி விலையிலும் மாற்றமில்லை

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,120 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில், இன்று அக்டோபர் 16ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 13,515 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 8,120 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 12
சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அக்டோபர் 13
சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 9,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13,685 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 14
சவரனுக்கு 760 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 8,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 95 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,590 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் 11ஆவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 15
ஒரு சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 8,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 75 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,515 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 16
ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 13,515 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,120 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
அக்டோபர் 12 - ரூ.1,09,760
அக்டோபர் 13 - ரூ.1,09,480
அக்டோபர் 14 - ரூ.1,08,720
அக்டோபர் 15 - ரூ.1,08,120
அக்டோபர் 16 - ரூ.1,08,120 இன்று

Related Link
இன்றைய ராசிபலன் 16102026

இன்றைய ராசிபலன் 16102026

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திறப்பதிலா பெருமை? உருவாக்குவதில் தான் பெருமை என மு.க.ஸ்டாலின் பதிவு

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved