news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம்

நெல்சன் திலீப்குமார்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jailor 2

2 நாட்களிலேயே ரூ.200.10 கோடியை வசூலித்து சாதனை

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம், திரையரங்குகளில் வெளியான இரண்டு நாட்களிலேயே உலகம் முழுவதும் 209.10 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் 112.10 கோடி ரூபாயையும் வெளிநாடுகளில் 97 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது.

அனிருத் காவ்யா மாறன் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகிறது.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு, சன் குழுமத் தலைவர் கலநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பு விடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Related Link
மனமுடைந்த முதல்வர் விஜய்

மனமுடைந்த முதல்வர் விஜய்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சிறப்பு வாக்காளர் பட்டியலுக்கு எதிராக போராட்டம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved