news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

ஓடிடியில் வெளியாகிறது ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம்

ஹிப்ஹாப் ஆதி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மீசைய முறுக்கு 2

அக்டோபர் 23-ல் சோனி லிவ் தளத்தில் வெளியாகிறது

ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், வரும் அக்டோபர் 23-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கேத்திகா சர்மா, சைத்ரா ஆச்சர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டைட்டானிக் திரைப்பட வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு

கலையரசன், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘டைட்டானிக்’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், திரையரங்குகள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அக்டோபர் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியானதை தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Link
ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் சந்தித்தார் இன்பன் உதயநிதி

ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் சந்தித்தார் இன்பன் உதயநிதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சிறப்பு வாக்காளர் பட்டியலுக்கு எதிராக போராட்டம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved