news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

விமானி கனவை எட்டிப்பிடிக்கும் Zomato டெலிவரி ஊழியர்

கேரள இளைஞர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Zomato டெலிவரி ஊழியர்

பல தடைகளை தாண்டி சாதித்து காட்டிய கேரள இளைஞர்

பொறியியல் படிப்பில் இருபது பாடங்களில் தோல்வி அடைந்ததால், Zomato டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்த கேரள இளைஞர், பல்வேறு தடைகளை தாண்டி விமானியாக வேண்டும் என்ற தனது கனவை எட்டி பிடிக்கவிருக்கிறார்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த Haizil Jebi என்ற இளைஞர், குடும்ப வறுமை, அரியர்கள், டெலிவரி ஊழியர் வேலை, பல ஆண்டு கால நிதி நெருக்கடி என பல சவால்களை கடந்து விமானி பயிற்சி பெறுவதற்காக பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார்.

அரசு பொறியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஒடிசா மாநிலம் கட்டக் மாவட்டத்தில் கண்காணிப்பு பொறியாளரின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கட்டுக் கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத சுமார் 15 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக வாகனத்தில் வந்தவரை வழிமறித்து சோதனையிட்ட போது, 7 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களின் முயற்சியை இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

கெரான் பகுதியில் அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தில் இரு தரப்பினரும் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு நிலவியது. மேலும் ஊடுருவல்காரர்கள் உள்ளே நுழைந்துள்ளனரா என்பதைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

Related Link
நாட்டின் ஆடை ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 22.86% ஆக உயர்வு

நாட்டின் ஆடை ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 22.86% ஆக உயர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விமானி கனவை எட்டிப்பிடிக்கும் Zomato டெலிவரி ஊழியர்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved