news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews
tv

Also Watch

ரெட் அலர்ட்.. சீரியஸ் Discussion-ல் முதல்வர் விஜய்

சென்னை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CM Article

சென்னையில் முதலமைச்சர் ஆய்வு

  • சென்னையில் பருவமழை மீட்பு மற்றும் நிவாரணப்பணி முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் விஜய் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டார்.

அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு.

  • சென்னையில் மழைக்கால மீட்பு பணிகளுக்காக முழு அளவில் தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.மழை நீர் தேங்கும் இடங்களில் உடனடியாக நீரை வடிய வைக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் விஜய் கட்டளை

அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை

  • சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு.

மாநகராட்சி ஊழியர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

  • சென்னையில் இரவில் பெய்த மழை நீரை வடியவைக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு.மாநகராட்சி கட்டுபாட்டு அறையில் பணியாற்றுவோரை கைத்தட்டி உற்சாகமூட்டினார்.

மக்களோடு, மக்களாக முதலமைச்சர்

  • சென்னை மாநகராட்சியில் ஆய்வு பின்னர் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்  சாலையில் திரண்டு இருந்த மக்களை நோக்கி கைகளை அசைத்து, அன்பினை பரிமாறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேவாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved