Also Watch
Read this
By: Manigandan Raja
தேவா உடலுக்கு சொந்த ஊரில் மரியாதை

இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு சொந்த ஊரில் இறுதி மரியாதை. இராணிப்பேட்டை மாவட்டம் பழைய மாங்காட்டில் உறவினர்கள், கிராம மக்கள் அஞ்சலி.
தேவா உடல் நல்லடக்கம்

இராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூரில் இசையமைப்பாளர் தேவாவின் உடல் நல்லடக்கம்.தேவாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் இறுதி சடங்குகள்.
72 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

தேவா இறுதி சடங்குகளின் போது முழு அரசு மரியாதை. 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved