news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

"சீன்" திரைப்படம் திரைப்படத்தின் 2-வது பாடல் இன்று வெளியீடு

ஜித்து மாதவன்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சீன்

"ஏரோப்ளேன்" என பெயரிடப்பட்டுள்ள பாடல்

  • சூர்யா நடிக்கும் "சீன்" திரைப்படத்தின் 2-வது பாடலான "ஏரோப்ளேன்" இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில், கதாநாயகியாக நஸ்ரியா நடித்துள்ள இந்த படத்தை, சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
  • சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இந்த படம் நவம்பர் 6-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில், சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடித்துள்ள "ஓம்" திரைப்படம்

  • தனுஷ் நடித்துள்ள "ஓம்" திரைப்படத்தின் 2-வது பாடலான "வீழ வீரா" இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சாய் அபயங்கர் இசையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளர். இந்த படம் நவம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ளது.

இசையமைப்பாளர் தேவா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

  • இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அமைச்சர் காந்திராஜ், ஆட்சியர் பிரியா, காவல் கண்காணிப்பாளர் சிபின் ஆகியோர் பங்கேற்று தமிழக அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
  • நடிகர் ஜெய் மற்றும் இயக்குநர் சேரன் உள்ளிட்டோரும் இறுதிச் சடங்கில் இருந்தனர். உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவா சனிக்கிழமை காலமானார்.


Related Link
கிராமப்புற பெண்களுக்கு இலவச பட்டுப்புடவை திட்டம்

கிராமப்புற பெண்களுக்கு இலவச பட்டுப்புடவை திட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Xtreme 250R Carbon மாடல் பைக்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved