news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

டைகர் ஷ்ராஃப்பின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல்

வீடியோ காட்சி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டைகர் ஷ்ராஃப்

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களின் வீடியோ காட்சி

  • பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப்பின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மும்பையின் ஜூஹு பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், இரண்டு பேர் காரை நோக்கிச் சுட்டுவிட்டு, மூன்றாவது நபருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது வீடியோவில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் புதிய வீடியோ

  • நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது மும்பையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இதில், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு டைகர் ஷ்ராஃப் தனது காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
  • இந்தத் தாக்குதலில் நடிகர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், அவரது ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டைகர் ஷ்ராஃப் காயமின்றி உயிர் தப்பினார்

  • பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது மும்பையின் ஜூஹு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து விளையாடிவிட்டு காரில் திரும்பியபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரை நோக்கிச் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் டைகர் ஷ்ராஃப் காயமின்றி உயிர் தப்பினார். இத்தாக்குதலுக்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பு ஏற்றுள்ளது.


Related Link
இந்தியாவில் நிலவும் போதைப்பொருள் அச்சுறுத்தல்

இந்தியாவில் நிலவும் போதைப்பொருள் அச்சுறுத்தல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Xtreme 250R Carbon மாடல் பைக்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved