Also Watch
Read this

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் சரிந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 7,920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13,490 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் 4ஆவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 15
ஒரு சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 8,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 75 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,515 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 16
ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 13,515 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,120 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 17
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை சற்று உயர்ந்தாலும், வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 19
ஒரு சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 35 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13,570 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 20
ஒரு சவரனுக்கு 640 ரூபாய் சரிந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 7,920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13,490 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
அக்டோபர் 15 - ரூ.1,08,120
அக்டோபர் 16 - ரூ.1,08,120
அக்டோபர் 17 - ரூ.1,08,280
அக்டோபர் 18 - ரூ.1,08,280
அக்டோபர் 19 - ரூ.1,08,560
அக்டோபர் 20 - ரூ.1,07,920 இன்று
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved