news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை

படப்பிடிப்பு பணிகள்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சசிகுமார்

முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சுவாசிகா

ஹரி சந்தோஷ் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கியது. ஸ்வாசிகா, அஞ்சலி நாயர், ஹரிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சசிகுமார் முன்னதாக ராஜு முருகன் இயக்கத்தில் 'MY LORD' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கும் புதிய திரைப்படம்

  • இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகும் "எல்லம்மா" திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ருக்மணி வசந்த், பாக்யஸ்ரீ போர்ஸ், அனந்திகா சனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதியின் 2-வது பெண் குழந்தை

  • ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதியின் 2-வது பெண் குழந்தைக்கு ‘தேவி படுகோன் சிங்’ என்று பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். விஜயதசமியை முன்னிட்டு, வெளியிட்டுள்ள குடும்ப புகைப்படத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளனர்.


Related Link
5 நாட்களில் உலகளவில் ரூ.477.75 கோடியை வசூலித்து சாதனை

5 நாட்களில் உலகளவில் ரூ.477.75 கோடியை வசூலித்து சாதனை

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொட்டும் மழையிலும் வசூலை குவிக்கும் ரஜினியின் ஜெயிலர் 2

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved