news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைவு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,880

52

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு கிராமுக்கு 155 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,235 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 225 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 25,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 17
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை சற்று உயர்ந்தாலும், வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 19
ஒரு சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 35 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13,570 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 20
ஒரு சவரனுக்கு 640 ரூபாய் சரிந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 7,920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13,490 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 21
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 7,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,390 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 230 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 30,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 22
ஒரு சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 155 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,235 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 225 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 25,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
அக்டோபர் 17 - ரூ.1,08,280
அக்டோபர் 18 - ரூ.1,08,280
அக்டோபர் 19 - ரூ.1,08,560
அக்டோபர் 20 - ரூ.1,07,920
அக்டோபர் 21 - ரூ.1,07,120
அக்டோபர் 22 - ரூ.1,05,880 இன்று

Related Link
இன்றைய ராசிபலன் 22102026

இன்றைய ராசிபலன் 22102026

      

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைவு

51
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved