பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்பாக 2 பெண்கள் உட்பட மேலும் 4 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள், துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரும் பயன்படுத்திய ஆயுதங்களை ஏற்பாடு செய்வதிலும், கொண்டு செல்வதிலும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு ரூ.50,000 அபராதம்
பிரான்ஸில் இருந்து திரும்பிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.