Also Watch
Read this
By: Manigandan Raja

பணத்தை மிச்சப்படுத்தும் ஆஃபரை அறிவித்துள்ளது
JSW MG Motor India நிறுவனம், Hector SUV கார் அறிமுகமாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ரூ.60,000 வரையில் பணத்தை மிச்சப்படுத்தும் ஆஃபரை அறிவித்துள்ளது ஆகஸ்டு மாதத்தில் Hector கார் முன்பதிவு செய்யும் தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆஃபர் அளிக்கப்படுகிறது.
கூடுதலாக, வாடிக்கையாளர்கள் புதிய காருக்கான Accessories-க்கு 100% நிதியுதவியும் பெறலாம் என அறிவிப்பு
HYUNDAI MOTOR INDIA நிறுவனம் புதிய சாதனை
8 லட்சம் BLUELINK CONNECTED Car-களை விற்பனை செய்து HYUNDAI MOTOR INDIA நிறுவனம் புதிய சாதனை 2027ம் ஆண்டில் 20 லட்சம் CONNECTED CAR-களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்த HYUNDAI நிறுவனம்

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved