Also Watch
Read this
By: Manigandan Raja

Skoda நிறுவனம் facelift Slavia மாடல் கார் தயாரிப்பை புனேவில் தொடங்கிய நிலையில், இந்தியாவில் அக்.06ல் இது அறிமுகமாகிறது Updated LED headlamps, மாற்றியமைக்கப்பட்ட LED tail-lamps, updated interior colour themes போன்ற அம்சங்களுடன் அறிமுகமாக இருக்கும் இதன் ஆரம்ப விலை ரூ.10.50 லட்சம் இருக்கலாம் என தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved