பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும்

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்தாவிடில் 29 ஆம் தேதி முதல் தீவிர போராட்டம் நடத்தப்படும்.
Bike taxi
Bike taxi
Published on: 

முதல் தீவிர போராட்டம் நடத்தப்படும்

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் அல்லது முறைப்படுத்த வேண்டும் ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்தாவிடில் 29 ஆம் தேதி முதல் தீவிர போராட்டம் நடத்தப்படும்.

newstamil.tv