Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியாவில் ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது
பஜாஜ் நிறுவனம் தனது Pulsar 125, Pulsar 150 மாடல் பைக்குகளை இந்தியாவில் ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது எக்ஸ் ஷோரூம் விலை Pulsar 125-க்கு ரூ.83,000-ஆகவும், Pulsar 150-க்கு ரூ.1.11 லட்சமாகவும் நிர்ணயம். மிகப்பெரிய அப்டேட்டாக, ஸ்டைலிஷ் தோற்றத்தை தரும் TFT instrument cluster இதில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு.
BMW-ன் X1 LWB
BMW நிறுவனம் தனது X1 long wheelbase (LWB) மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது பிற மாடல்களை விட நீளம் 116 mm அதிகமாக இருக்கும் இந்த மாடல் காரில் Auto climate control, drive modes, power adjustable front seats போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.49.90 லட்சம் என நிர்ணயம்.

மீண்டும் மீண்டுமா!
வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான TATA கார்களின் விலையும் அதிகபட்சமாக ரூ.25,000 வரை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவிப்பு இது பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் அனைத்திற்கும் பொருந்தும் என தெரிவிப்பு.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved